Saturday, August 24, 2013

free jobs online



இணையப் பணியும் வருவாய் ஆதாரமும்

வணக்கம்!

" ஆன்லைன் ஜாப் - உறுதியான, நம்பிக்கையான, உண்மையான பேமண்ட் ப்ரூப் " என்ற தலைப்பினைக் கேட்டதும்... ஒர் பெரிய விளம்பரம் செய்யப் போகிறார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.

இது வழக்கமாக எல்லோர் மனதினிலும் தோன்றும் எண்ணம் என்பதனால் நான் ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. ஏனெனில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பல பேச்சுக்களையும் ஏளனங்களையும் தாண்டி ஆன்லைன் ஜாப்பில் சாதித்தனைக் கண்டு வியக்கிறேன். இதற்கு உறுதுணையாக எனக்கு கீழ் நின்று, ஆன்லைன் ஜாப்பினை நம்பிக்கையோடு செய்து வரும் அன்பர்களுக்குத்தான் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் என்னதான் நான் முயற்சித்தாலும், உலகறிய பேசப்பட வேண்டும் என்றால், ஊர் கூடி இழுக்கப்படும் தேருக்குத்தானே விரைவிடம், வெற்றிக்குத்தானே முதலிடம்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஏமாற்று என்ற நிலை போய்... செய்யும் பணிக்குச் சரியாக பணம் கிடைக்கிறது என்ற செய்தியினைக் கேட்பதே அறிதாக இருக்கும் இந்த காலத்திலும், கடந்த 4 வருடங்களாக ஆன்லைன் மூலம் பணம் பெற்றுக் கொண்டிருக்கிறேன், என்றச் செய்தியினைக் கேட்கும் பொழுது உங்களுக்கு ஆச்சர்யமாக இல்லை!!



இதற்கு நான் ஒரே பணியினைத் தேர்ந்தெடுக்கவில்லை. சூழலுக்கு ஏற்பவும், என் தகுதிக்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் வெவ்வேறு தளங்களில் செய்து பணத்தினைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். அதில் முதல் முதல் பேமண்டினை வழங்கியது கூகுள் அட்சன்ஸ் தான். ஆனால் பாருங்க, அவர்களிடமிருந்து 6 செக் தான் வாங்கியிருப்பேன்... அதற்குள் கழட்டிவிட்டுட்டாங்க...

அதற்காக என்ன, இவங்க மட்டும்தான் ஆன்லைன் வருவாய் வாய்ப்பு கொடுக்கிறாங்களா என்ன? உடனே அதனைப் போன்ற பிற தளங்களான, அட்பிரைட் தளத்தில் இணைந்து கொண்டேன். இவர்கள் மூலமும் 7+ காசோலைகள் வாங்கிவிட்டேன்... இப்பொழுதும் இந்தக் கணக்கு அக்டிவ்வாகத்தான் இருக்கிறது என்றாலும், கடந்த ஒர் வருடத்திற்கு முன்னர் செய்த சிறிய மாற்றத்தால் தமிழ் தளங்களுக்கு அத்தனை ஏதுவாக அமையாமல் போய்விட்டது. இதே கால இடைவெளியில் சிட்டிகாவும் செய்து வருவாய் பெற்றேன்... மேலும் பல ஆன்லைன் ஜாப்களில் சேர்ந்து, ஏதேனும் ஒர் தளத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டே இருக்கிறேன்.

பல தளங்களில் வருவாய் பெற்றுக் கொண்டே வந்தாலும், உதாரணத்திற்கு உங்களுக்கு ஒரே ஒர் தளத்தின் மூலம் பெற்ற பணத்திற்கான ஆதாரத்தினை இப்பதிவில் இணைத்துள்ளேன். கடந்த 7 மாதத்தில் நான் சம்பாதித்த மொத்தத் தொகை, தோராயமாக $119 = ரூ. 6600 . என்னும் சுருக்கமாகப் பார்த்தால் ... 7 மாதத்திற்கான இணையப் பில்லை, இந்த ஒர் தளத்தின் மூலமாக கட்டிவிட்டேன்.

என் தினப்பணி:

தினமும் பேஸ்புக்கில் 2 மணி நேரம் இருக்கிறேன்.

வலைப்பூவில் 15 நிமிடம் இருக்கிறேன்.

செய்தித்தளங்களில் 20 நிமிடம் இருக்கிறேன்.

பிற வலைத்தளங்களில் 30 நிமிடம் இருக்கிறேன்..

படுகையில் 1 மணி நேரம் பணி செய்கிறேன், ஆட்கள் இருந்தால் அவர்களோடு பொழுது போக்குகிறேன்.

தினம் 3 தளங்களில் 10 நிமிடம் விளம்பரம் பார்க்கிறேன்.

அவ்வப் பொழுது கிடைக்கும் டாஸ்க்கினை, முடிந்தமட்டும் செய்கிறேன்.

அம்புட்டுத்தான் வேற என்னத்த செய்துவிட்டேன்... பெரிசா எனப் பார்த்தா.. அது இதுதான்.

உங்களுக்கும் ஆன்லைன் ஜாப் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் வாருங்கள்...தமிழ் அப்ளிகேட் பிசினஸ் தளமான படுகை வாருங்கள்... எளிதான காப்பி பேஸ்ட் & விளம்பரப் பணியினைச் செய்து கை நிறையச் சம்பாதிக்கலாம்.

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2

நன்றி

Tags: , , , , , , , , ,

1 Responses to “free jobs online”

Smith said...
September 8, 2013 at 8:21 PM

தங்களது பதிவுகளை பார்த்தேன், மிகவும் அருமையாக உள்ளது. ஆனாலும் எனகு ஒரு சந்தேகம். இதுவரை நீங்கள் விளம்பரபடுத்தியுள்ள தளத்தின் வாயிலாக அதன் உரிமையாளர் தவிர வேறு எவரேனும் மாதம் ரூபாய் 35000 , இல்லை மொத்தமாகவே இதுவரையிலும் 35000 ரூபாய் சம்பாதித்துள்ளார்களா, எனக்கு தெளிவாக விளக்கினால் உங்களை ரெபரலாக கொண்டு நானு இனைகிறேன்


Post a Comment

Subscribe

எமது தளத்தில் பதியப்படும் புதிய பதிவுகளின் தகவல்களை உடனுக்கூடன் பெற்றுக் கொள்ள, இங்கு தங்களது இமெயில் ஐடியை பதிவு செய்து கொள்ளவும்

© 2013 ஐ''ஆம்பல்.காம். All rights reserved.
Designed by SpicyTricks | Modified by படுகை.காம்