Saturday, August 24, 2013

Forex Trading

Image

Forex Trading என்று நாம் குதித்துவிட்டால் பணம் சம்பாதிப்பதற்கு முதலில் கொஞ்சம் பணத்தினை இன்வஸ்மெண்ட் செய்ய வேண்டும்.
$100 / ரூ.6000 போதும் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய


இன்வஸ்மெண்ட் என்று சொன்னால், எவ்வளவு குறைந்தப் பற்றம் முதலீடு செய்யலாம் என்பதே பலரது கேள்வி... 500 டாலர் செய்யுங்கள் என்று சொன்னால், அப்படின்னா எவ்வளவு இந்திய ரூபாய் ரூ.26,000/- இவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமா? அப்படியெல்லாம் இல்லை.

குறைந்தப்பட்சம் $100 கொண்டு கூட நாம் ரியல் ட்ரேடிங்க் செய்ய ஆரம்பிக்கலாம். 100 டாலர் என்றால், ரூ.6000/-மட்டுமே! . 100 Dollar இன்வஸ்ட் செய்பவர்கள் தங்களது கணக்கினை "Account Type = MT4 EA Micro" எனத் தேர்ந்தெடுத்து உருவாக்கம் செய்து கொள்ளுங்கள்.


நீங்கள் $100 இன்வஸ்மெண்ட் செய்து, சரியானப் பயிற்சியின்படி, சரியான ஆர்டர் ப்ளேஸ் ஆன, ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட்/பாட்டம் பாயிண்ட் பார்த்து ஆர்டர் இட்டால் வெற்றிகரமாக தினம் ரூ.500/1000 என 15 நாட்களில் நம் பணத்தினை ரிட்டர்ன் எடுப்பதுடன், மேலும் மேலும் அதிகம் சம்பாதித்துக் கொண்டே இருக்கலாம்.

Free Forex Trading Demo Account : http://forex.padugai.com

open Free Forex Trading Demo Account- Training in TamilOpen Real Forex Trading Account and Get Trading Signal in Tamil Language ====================================

அவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கான ஆர்டர் ப்ளேஸிங்க் ஆன, ரெசிஸ்டன்ஸ் பாயிண்ட், பாட்டம் பாயிண்ட் ஆகியவற்றினை எப்படி கண்டுபிடிப்பது என்பதற்கான டெக்னிகல் அனலைசிஸ் பாடம் இலவசமாக அக்கவுண்ட் ஒபன் செய்த அனைவருக்கும் படுகை கற்றுக் கொடுக்கும், ஆன்லைனில்.

டெக்னிகல் அனலைசிஸ் செய்யக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், எளிதாக தோல்விகள் இன்றி வெற்றிகளை குவிக்கலாம். அதுமட்டும் அல்லாமல், தங்களுக்கு முழுமையானப் பயிற்சியினை வழங்க டெமோ அக்கவுண்டும் ரியல் மார்கெட் ப்ளாட் பார்மில் $5000 விருச்சுவல் மணி கொண்டு சொல்லிக் கொடுப்பதால், மிக எளிதாகவும், தைரியமாகவும் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் விளையாட கற்றுக் கொள்ளலாம்.

இணையத்தில் எத்தனையோ வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், நல்லதொரு வருமான வாய்ப்பினை முதல் வாரத்திலிருந்தே கொடுப்பது ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மட்டுமே. ஆகையால், தைரியமாக ஒர் 5500 ரூபாயினை ப்ரோக்ஸ் ட்ரேடிங்க் இன்வஸ்மெண்ட் செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கலாம். அதற்கான பயிற்சி உதவிகளை எப்பொழுது வேண்டும் என்றாலும் மொபைலுக்குத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Free Forex Trading Demo Account : http://forex.padugai.com



என்னும் கொஞ்சம் அதிகம் இன்வஸ்மெண்ட் செய்பவர்கள், அந்த இன்வஸ்மெண்ட் பணத்திற்கு தகுந்தற்போல் கூடுதலாக தினம் சம்பாதிக்கலாம். சிலர் தினம் 10,000 ரூபாய் ...50000 ரூபாய் என சம்பாதிக்கிறார்கள். அவ்வாறு ரூ.10000/50000 சம்பாதிக்க அதற்குத் தகுந்த நிறைந்த இன்வஸ்ட்மெண்ட் செய்திருப்பார்கள்.

நாமும் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தினைச் சேர்த்து, நிறையப் பேலன்ஸ் அக்கவுண்டில் சேர்த்துவிட்டால், அவர்களைப் போல் நாமும் தினம் ரூ.10000க்கும் மேல் சம்பாதிக்க முடியும்.

அதைப்போல், ஆன்லைன் ட்ரேடிங்க் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இன்வஸ்ட்மெண்ட் செய்வது வெளிநாட்டு வங்கியில் என்பதால் நம் வங்கிப் பணத்தினை ஆன்லைனில் அனுப்புவதற்கு International Debit Card ஆகிய விசா கார்டு இருக்க வேண்டும். நமது வங்கிகளில் பெரும்பாலும் Mastero என்றக் கார்டே வழங்கப்படுவதால், தங்களது வங்கிக்கு சென்று Visa Debit Card வேண்டும் என்றுச் சொல்லி அப்லே செய்தால், 15 நாட்களில் நமக்கு International Debit Card - VISA கிடைத்துவிடும்.

விசா டெபிட் கார்டு மூலம் எளிதாக நமது பணத்தினை உடனுக்கு உடன் இன்வஸ்மெண்ட் செய்வதுடன், அதே நமது வங்கிக்கு பணத்தினை வித்ட்ராவும் செய்து கொள்ளலாம்... பணத்தினை உடனே அனுப்பிவிட்டாலும், பணத்தினைப் பெற 7 நாட்கள் காத்திருக்க வேண்டும்... ஏனெனில், SWIFT CODE வழியாக அங்கிருந்து இங்கு வருவதால், நமது தளத்தில் ஒரே நாளில் வித்ட்ரா ஓகே ஆகி அனுப்பிவிட்டாலும், நம் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர 7 நாட்கள் ஆகும். அதைப்போல், நீங்கள் எந்த டெபிட் கார்டு கொண்டு பணத்தினைச் செலுத்துகிறீர்களோ, அதே வங்கிக் கணக்கிற்கு மட்டுமே பணத்தினைப் பெற முடியும். ஆகையால், பணத்தினைச் செலுத்திய டெபிட் கார்டின் ஸ்கேன் காப்பி கேட்பார்கள்.

டெபிட் கார்டு ஸ்கேன் காப்பி:

டெபிட் கார்டு ஸ்கேன் காப்பி எடுக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ஸ்கேன் எடுக்கச் சொல்லும் அவர்களும் இந்த தகவலை தங்களுக்கு வழங்கியிருப்பார்கள்... இருந்தாலும் நானும் உங்களுக்கு மற்றொருமுறைச் சொல்லுகிறேன். அது யாதெனில், கார்டில் முதல் பக்கம் கொடுக்கப்பட்ட 16 நம்பரில் முதல் 12 நம்பர்களை அப்படியே மூடிவிடுங்கள்... அதைப்போல் பின்பக்கம் ஸ்கேன் எடுக்கும் பொழுது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் CVV நம்பரை மூடிவிடுங்கள்...

இது மிக முக்கியமானது... இவ்வாறு, டெபிட் கார்டு நம்பர்களை மூடாமல் கொடுத்தால் மிஸ் யூஸ் ஆக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், மிகக் கவனத்துடன் நம்பர்களை மூடிவிட்டு ஸ்கேன் செய்து அனுப்பவும்.

பணம் அனுப்பிய கார்டு வெரிபிகேஷன் முடிந்தப் பின்னரே, அந்த கார்டு பேங்க் அக்கவுண்ட்க்கு பணத்தினை பெற முடியும். அவ்வாறு வெரிபிகேஷன் முடிந்துவிட்டால்.. பின்னர் ஒவ்வொருமுறையும் இந்த வங்கிக்கு பணத்தினை அனுப்பும் பொழுதும் வெரிபிகேஷன் தேவையில்லை.

ஆன்லைன் ட்ர்டிங்க் செய்ய, முக்கிய தேவை,

அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப், பேங்க் அக்கவுண்ட்/விசா டெபிட் கார்டு.

இவற்றினை தயார் செய்துவிட்டு ரியல் அக்கவுண்டில் பணத்தினை டெபாசிட் செய்து, நிறையப் பணத்தினை சம்பாதியுங்கள்... அதற்கு முன்னர் இலவச டொமோ அக்கவுண்ட் மூலம் உங்களது ட்ரேடிங்க் பயிற்சியைத் தொடங்குங்கள்.

Free Forex Trading Demo Account : http://forex.padugai.com

Tags:

0 Responses to “Forex Trading”

Post a Comment

Subscribe

எமது தளத்தில் பதியப்படும் புதிய பதிவுகளின் தகவல்களை உடனுக்கூடன் பெற்றுக் கொள்ள, இங்கு தங்களது இமெயில் ஐடியை பதிவு செய்து கொள்ளவும்

© 2013 ஐ''ஆம்பல்.காம். All rights reserved.
Designed by SpicyTricks | Modified by படுகை.காம்